இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முற்றுப்புள்ளி! கோட்டாபய பேச்சு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு முற்றுப்புள்ளி! கோட்டாபய பேச்சு

யாழில் இராணுவம் பொலிஸார் குவிப்பு! காரணம் என்ன?

மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடியால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்குமா?

விடுதலைப் புலிகளின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளோம் - துளசி

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பாரிய விபத்து: ஒருவர் படுகாயம்

கரித்தாஸ் குடியிருப்பு மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிய சிறீதரன் எம்.பி

சமூக வலைத்தளங்களில் உலாவரும் ரஞ்சனின் குரல் பதிவுகள்! சிக்கிய பெண் பிரபலம்

மன்னிக்க முடியாத தவறு! ஈரான் ஜனாதிபதி கவலை

Latest Offers

loading...