ரஞ்சனுடன் பேசிய முன்னாள் நீதிபதி! மற்றுமொரு குரல் பதிவு வெளியானது

Report Print Ajith Ajith in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலின் மற்றும் ஒரு பதிவு இன்று சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன இதனை வெளியிட்டார்.

இந்த குரல் பதிவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றின்போது சில் ஆடைகளை விநியோகித்தமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஸ பில்பிட்ட ஆகியோருக்கு எதிரான வழக்கு தொடர்பான விடயங்கள் அடங்கியுள்ளன.

Latest Offers

loading...