சஜித் பிரேமதாச வகித்த அமைச்சின் நிதியொதுக்கீடு தொடர்பில் விசாரணை

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னர் வகித்த கலாசார அமைச்சின் நிதியொதுக்கீடுகள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சில புனித தலங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாயில் சில தலங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

சில தலங்களுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிதியை செலுத்தமுடியும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிதியொதுக்கீடுகள் உரியமுறையில் செய்யப்படவில்லை என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Latest Offers

loading...