16ஆம் திகதி இறுதித் தீர்மானம்! ஜனாதிபதியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்தால் ஏற்படும் ஆபத்து? விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை
  • கோட்டாபாயவை புகழ்ந்து தள்ளும் வியாழேந்திரன்!
  • ரஞ்சன் ராமநாயக்கவின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க
  • நாட்டு மக்களின் நலனிற்காக செயற்படுவேன்! ஜனாதிபதியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்
  • யாழில் பெரும் பரபரப்பு! தனக்கு தானே தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த நபர்!
  • விக்னேஸ்வரனை பைத்தியக்காரர் என்று விழித்த மேர்வின் சில்வா!
  • கிளிநொச்சியில் திடீர் முற்றுகையில் குதித்த அதிகாரிகள்!
  • நாட்டு மக்களுக்கு 16ஆம் திகதி இறுதித் தீர்மானம் - மனோ கணேசன்