கோட்டாபய அரசுக்கு காத்திருக்கும் பொறி! விஜயகலா விடுத்துள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கோட்டாபய அரசுக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி - சந்திரிக்கா கடும் எச்சரிக்கை

விஜயகலா விடுத்துள்ள அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கோட்டாபய!

அரசாங்கத்தின் ஓரின மனப்பாங்கு பல்லின மனப்பாங்காக மாற்றமடைய வேண்டும்: ஸ்ரீநேசன் எம்.பி

கூட்டணி அமைத்து பொது தேர்தலில் போட்டியிடுவேன்! சஜித் அறிவிப்பு

சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

அசாத் சாலியை கைது செய்யுமாறு சிங்கள ஜாதிக அமைப்பு கோரிக்கை

கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை முன்வைக்கும் ஐ.தே.க உறுப்பினர்கள்

Latest Offers

loading...