ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

Report Print Sumi in அரசியல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது வடக்கு மாகாண மக்களின் தேவைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...