தேசிய கீதம் தமிழில் பாடுவதை விட பாரிய பிரச்சினைகள் உள்ளன! - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

தமிழர்கள் மோசமான இனவாதிகள்!

பௌத்த தேரர்களையும் சிங்கள மக்களையும் நம்பவைத்து ஏமாற்றி விட்டது ராஜபக்ச அரசு!

தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் திட்டத்தில் அரசாங்கத்தின் ஏஜெண்ட்கள்!

சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் செயற்பாடு! அச்சத்தில் அதிகாரிகள்

நாமல் ராஜபக்சவின் மாமா, யோசித்தவின் மாமி முக்கிய பதவிகளில்! ஜே.வி.பி குற்றச்சாட்டு

ரணிலின் காய்நகர்த்தல் : சஜித்துக்கு ஏமாற்றம்!

திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார் கோட்டாபய

தேசிய கீதம் தமிழில் பாடுவதை விட பாரிய பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உள்ளன! பிரதமர் தெரிவிப்பு

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...