கிழக்கு ஆளுநரால் இரு புதிய தலைவர்கள் நியமனம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிழக்கு மாகாண நெடுஞ்சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவராக சாமரா நிலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக ஜே.ஜனார்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.

Latest Offers

loading...