உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யசந்த கோட்டாகொடவின் பெயர் பரிந்துரை!

Report Print Ajith Ajith in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான யசந்த கோட்டாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார்.

குறித்த பரிந்துரையை கோட்டாபய ராஜபக்ச அரசியலமைப்பு சபைக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் கோட்டகொட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers