படையினர் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு மகிந்த கொடுத்த அங்கீகாரம்! பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

புதி யுத்த நுட்பங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே உலகிற்கு முதல் அறிமுகப்படுத்தினர். மிகவும் பலமான வான்படை அமைப்புக்களையும் அவர்களே கொண்டிருந்தனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, சீனன் குடா விமானப்படை தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் நேற்றையதினம் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தாங்கி வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,