ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி! கொதித்து எழுந்த ரஞ்சன்: முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

தமிழ் பிரதேசங்களில் புத்துயிர் பெறவுள்ள தொழிற்சாலைகள்!

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பங்களைக் கண்டு வியந்த சர்வதேசம்! பகிரங்கமாக கூறிய மகிந்த

ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள வாக்குறுதி

தமிழர் தாயக பகுதியில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை!

திருடர்கள் ஒன்று சேர்ந்து என்னை சிறையில் தள்ளி விட்டார்கள்! கொதித்து எழுந்த ரஞ்சன் ராமநாயக்க

சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவு! சவால் விடுக்கிறார் ஹிருணிகா

எவருக்கும் சிரமம் ஏற்படக் கூடாது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோட்டாபய கண்டிப்பான உத்தரவு

சட்டவிரோத மண்ணகழ்வுக்கு எதிராக முறைப்பாடு செய்பவர்களுக்கு கொலைமிரட்டல்!

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,