ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல்! ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • இலங்கையில் கடன் சுமைகளிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளோருக்கு முக்கிய தகவல்
  • வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம்?
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்! மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தகவல் வெளியானது
  • ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல்! ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல்
  • ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட நீதிபதிகளின் குரல்கள் பரீட்சிக்கப்படவுள்ளன!
  • வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது
  • அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு

Latest Offers