அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்வதற்கு முயற்சிக்கின்றது – சஜித்

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்வதற்கு முயற்சிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொரளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்யும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers

loading...