மானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • மானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்
  • மைத்திரி செய்யும் மோசமான துரோகம் இது! கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்
  • தமிழர் மரபுவழி உழவர் திருவிழா! கோலாகலமாக ஏற்பாடு செய்த கூட்டமைப்பு
  • வன்னியிலும் கொங்கிரீட் வீடுகள் அமைக்கப்படும்!! கலந்துரையாடலில் தீர்மானம்
  • மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் விமல் வீரவன்ச திடீர் விஜயம்

Latest Offers

loading...