ரணிலுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம் - மனுச நாணயக்கார

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதனை எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பிற்காக 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது சர்ச்சைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவிற்கு கூடுதலான வரப்பிரசாதங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...