தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கோட்டாபய - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்!

ராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்கவே சஜித் தலைமையில் களமிறங்குகின்றோம்! சரத் பொன்சேகா

ரணில் மற்றும் சஜித் ஆகியோரை சந்தித்த கரு! முக்கிய யோசனை முன்வைப்பு

ரணிலை விட்டு விலகிச்செல்லும் முக்கிய உறுப்பினர்கள்? சஜித்துடன் புதிய கூட்டணி

ஈரானின் ஆன்மீகத் தலைவரை கடுமையாக எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார்! கடுமையாக விமர்சிக்கும் அதவுல்லாஹ்!

சுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ!

காணாமல் போனவர்கள் புலிகளால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்! கோட்டாபய தகவல்

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வருமாறு மஹிந்த அமரவீரவுக்கு அழைப்பு