உயர்த்தப்படும் நீர்க் கட்டணங்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கான நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படுவதனை எதிர்ப்பதாக இதற்கு முன்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...