காணாமல்போனவர்களை புலிகள் என்ன செய்தார்கள்? முக்கிய தகவலை வெளியிட்ட ஜனாதிபதி: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

காணாமல்போனதாக கூறப்படும் பலர் புலிகளால் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டனர். ஏனையவர்கள் இறந்து விட்டனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை சந்தித்து பேசும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,