என் மகள் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டாள்: மேகன் தந்தை குற்றச்சாட்டு! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கருணாவுக்கு மனநோய் - கடுமையாக விமர்சித்துள்ள மைத்திரி தரப்பு
  • வெளிநாடுகளை அழைப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வினைப் பெற முடியும்!
  • விக்கி வந்தால் கூட்டமைப்பு பலமாக திகழும்!! செல்வம் எம்பி!!
  • மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் விரைவில்! ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக பிரபல ஊடகவியலாளர்?
  • மில்லேனியம் சலேன்ச் ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு
  • பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம்! ஜனாதிபதி தெரிவிப்பு
  • என் மகள் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டாள்: மேகன் தந்தை குற்றச்சாட்டு

Latest Offers