குழப்பத்தில் மகிந்த! கவலையில் மைத்திரி! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

மஹிந்தவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள பசில்! அமெரிக்கா சென்றதன் பின்னணி என்ன?

உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் பல உண்மைகள் தெரியவரும்! இந்த சூழலில் ஈரான் வெளியிட்ட முக்கிய தகவல்

கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து - 5 பேர் பலி - பலர் படுகாயம்

இலங்கைக்கான வரிச்சலுகையை மேலும் நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும் சர்வதேசம் அறிந்த பெண் பிரபலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை மாணவிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லை - இராதாகிருஷ்ணன்!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

எனக்கு நேர்ந்தகதியே கோட்டாபயவுக்கும்! கவலையில் மைத்திரி

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers