ஐ.நாவுடன் முட்டிமோதினால் இலங்கைக்குத் தான் ஆபத்து! ரணில் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

மட்டக்களப்பை எப்படி அபிவிருத்தி செய்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்! பரமசிவம் சந்திரகுமார்

யாழில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்! கிடுக்குப் பிடி விசாரணையில் பொலிஸார்

மைத்திரிக்கும் ரணிலுக்கும் விதிக்கப்பட்டது கால அவகாசம்!

சவுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்..! நடுவானில் நேர்ந்த கதி

யாழ்.வைத்தியசாலைக்கு கிடைத்தது நவீன இயந்திரம்!

ஐ.நாவுடன் முட்டிமோதினால் இலங்கைக்குத் தான் ஆபத்து! ரணில் எச்சரிக்கை

சிங்காசனம் இருக்கின்றது அரசாங்கம் இல்லை - மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

16 அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு