ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! காப்பாற்றும் முயற்சியில் மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பினை அதிகரிக்குமாறு ரணில் விக்ரமசிங்க, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers