உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

கோட்டாபயவின் அமைச்சருக்கு வந்தது பாரிய சந்தேகம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணைகளால் பரபரப்பு!

யாழில் பொலிஸார் அழைத்துச் சென்ற இளைஞன் மாயம் -பதறும் தாய்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வாகனம் விபத்து: ஒருவர் வைத்தியசாலையில்

காணாமல்போனோர் விவகாரம்: ஜனாதிபதியின் கருத்திற்கு எதிர்ப்பு

தாய்ப்பால் ஊட்டுவதில் உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!

காதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை மறுப்பு

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...