ரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு! செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

எமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாட்டில் நிகழும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை நாங்கள் உடனுக்குடன் செய்திகளாக பிரசுரித்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் வெளியான செய்திகளில் வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் உங்கள் பார்வைக்கு தருகின்றோம்,

ரணிலின் தந்திரத்தில் சிக்கிய சஜித் குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

கோட்டாபய அரசு உடன் வாபஸ் பெறவேண்டும்! போராட்டத்தில் இறங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

முதியவர்களின் அன்பு மழையில் நனைந்தார் சாள்ஸ் நிர்மலநாதன்

சிங்களம் மட்டும் என்ற இருண்ட யுகத்திற்கு அழைத்து செல்வதில் முன்னணி வகிக்கும் அமைச்சர்

அமெரிக்கா, பிரான்ஸிடம் உதவிகோரிய ஈரான்..! உக்ரேனிய விமான விபத்து விசாரணையில் அதிரடி திருப்பம்

பகிடிவதையை தாங்கிக் கொள்ள முடியாத மருத்துவ பீட மாணவி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி

விருப்பத்தை வெளியிட்டார் மகிந்த! தயார் என்றார் ஹனா சிங்கர்

Latest Offers