ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய சந்தேகம்! செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

  • இறுதிப் போரில் காணாமல் போனோர் உயிரிழக்கவில்லை - நாடாளுமன்றில் வெளிவந்த தகவல்
  • ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை! புலஸ்தினி(சாரா) தொடர்பில் எழுந்தது சந்தேகம்?
  • தமிழுக்குத் தடை இல்லை! ஸ்ரீலங்கா அமைச்சர் உறுதி
  • ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமையை இல்லாதொழியுங்கள்!
  • மட்டக்களப்பில் ஒ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • கோட்டாபய அரசு உடன் வாபஸ் பெறவேண்டும்! போராட்டத்தில் இறங்கிய யாழ்.பல்கலை கல்லூரி மாணவர்கள்
  • கவனிப்பாரற்றுக்கிடக்கும் சர்வதேச விளையாட்டரங்கை திறக்க ஈ.பி.டி.பி நடவடிக்கை
  • நாடாளுமன்றத்தில் ஹிருணிக்கா உட்பட பலரிடம் மன்னிப்பு கேட்ட ரஞ்சன் ராமநாயக்க

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers