நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த தமிழ்செல்வன்..! தமிழ் எம்.பியின் எச்சரிக்கை: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை சுட்டிக்காட்டி, நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வன் கொண்டிருந்த நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இன்னமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புறமொதுக்கி, நசுக்கி, வஞ்சித்து ஆள நினைத்தால் அழிவுதான் மிஞ்சும் எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி,