இரண்டே நாட்களில் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்! ஹிருணிக்கா சீற்றம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

யாழில் பல்கலைக்கழக மாணவி வெட்டிக் கொலை- இராணுவ வீரர் கைது

சிரமமாக இருந்தது! எனினும் தாங்கிக் கொண்டேன்- சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை

இரண்டே நாட்களில் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்! ரஞ்சன் மிரட்டல்

எக் காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது! விமல் வீரவன்ச ஆவேசம்

யாழில் காயங்களுடன் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்

ரஞ்சன் பகிரங்கப்படுத்த வேண்டும்! நூறு கற்கள் வீசினாலும் நான் அசரமாட்டேன்- ஹிருணிகா சீற்றம்

வடமாகாண ஆளுநருக்கு வவுனியாவில் சிங்கள மக்கள் அமோக வரவேற்பு

உலகை அச்சுறுத்தும் வைரஸ்! எதிர்ப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் திணறும் மருத்துவர்கள்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...