அடுத்த பிரதமர் சஜித் பிரேமதாசவா..? பச்சை கொடி காட்டுவாரா கோட்டாபய: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தரப்பினருக்கும் இடையில் கொள்கை ரீதியில் மாறுபாடுகள் இல்லாத நிலையில் கோட்டாபய ஜனாதிபதி சஜித் பிரதமர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கொள்கை ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பயணிக்க தயார் எனவும் சஜித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சி,

Latest Offers