வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் ஆபத்து! எச்சரிக்கும் சஜித் பிரேமதாச: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே இலங்கையில் இந்த வைரஸ் பரவாத வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

Latest Offers