அச்சுறுத்தும் கொரேனா வைரஸ்!ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள பணிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அச்சுறுத்தும் கொரேனா வைரஸ்! ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள பணிப்பு

மன்னாரில் மிகவும் பழமை வாய்ந்த தூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தில் நடந்த அசம்பாவிதம்

விக்னேஸ்வரனிற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்த மிக நெருக்கமானவர் திடீர்த் திருப்பம்

சாளம்பைக்குளத்தில் தொடர் போராட்டம்! போராட்டக்காரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

வடக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

வவுனியாவில் ஏ9 வீதியை மறித்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி வட மாகாண ஆளுநரினால் ஆரம்பித்து வைப்பு

றிசாட் பதியூதீனுக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...