மிக முக்கிய விடயத்தை வெளியிடவுள்ள சஜித்! அமெரிக்க ஜனாதிபதிக்கு சென்ற கடிதம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ரணிலுக்கு விடுதலைப் புலிகளில் காலத்திலும் அச்சுறுத்தல் இருக்கவில்லை!

  • 26ஆம் திகதி மிக முக்கிய விடயம் ஒன்றை வெளியிடவுள்ள சஜித்

  • மைத்திரியை கைது செய்யுமாறு கோரிக்கை

  • ரிஷாட் பதியுதினின் செயற்பாட்டைக் கண்டு பொங்கியெழுந்த செல்வம் எம்.பி

  • இறுதி யுத்த தினத்தன்று பிறந்த மாணவிக்கு கௌரவிப்பு!

  • அமெரிக்க ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற கடிதம்! பின்னணியில் நிகழ்ந்தது என்ன?

  • போராட்டக்காலத்தில் பெரும்பாடுபட்டேன் - கருணா!

Latest Offers

loading...