எதிர்பார்ப்புக்களை சூனியமாக்கிய கோட்டாபய அரசாங்கம்! கவலையில் மஹிந்த: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • நீதிபதியை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்தமை தவறு: விமல் வீரவன்ச
  • தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டாபய தயாரில்லை! சுமந்திரன் எம்.பி
  • மீண்டும் தலைவராகிறார் ரணில்! சஜித்திற்கு பிரதித் தலைவர் பதவி?
  • காணிகளை விடுவிக்குமாறு கோட்டாபய, மஹிந்தவுக்கு மனு! வடக்கு ஆளுநர் ஊடாக அனுப்பிவைப்பு
  • கோட்டாபயவின் முயற்சிகளுக்கு தடையாக மாறும் நபர்கள் யார்?
  • யானைக் கூட்டுக்கு மனோ வேட்டு?
  • எதிர்பார்ப்புக்களை சூனியமாக்கிய கோட்டாபய அரசாங்கம்!
  • ஓங்கி ஒலித்த குரல் அடங்கி விட்டது! மிகுந்த கவலையில் மஹிந்த

Latest Offers

loading...