இலங்கையிலும் கொரோனா வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

இலங்கையையும் தொற்றிக்கொண்ட கொரோனா வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

காணாமற் போனவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் கோட்டாபய!

முரசுமோட்டையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அனர்த்தம்- 11 பேர் வைத்தியசாலையில்

தமிழர் தலைநகரில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் கண்டுபிடிப்பு

யாழ் மண்ணின் மார்தட்டும்! வரலாற்று பதிவு? திறந்து வைக்கப்பட்ட அரும்பொருள் காட்சியகம்

கிளிநொச்சியில் அதிகாலை பயங்கரம்! கணவனால் மனைவி வெட்டிக்கொலை

தனித்து களமிறங்கிய கோட்டாபய! ஒதுங்கிக்கொண்ட குழுவினர்

மிரட்டுகிறது கொரோனா - சிகிச்சையளித்த வைத்தியரும் மரணம்!

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,