அரசை எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம்? களத்தில் மைத்திரி - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  • அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க தயாராகும் காபந்து அரசாங்கம்!
  • அடக்குமுறைகளுக்கு எதிராக துணிவுடன் செயற்படுகின்றனர் ஊடகவியலாளர்கள்! சிறிநேசன்
  • கொழும்பில் முக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ள சஜித்
  • நீண்ட காலமாக எதிர்கட்சியில் நீடிப்பதற்கான எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் எதிர்க்கட்சி தலைவர்
  • இந்தியாவிற்கு படையெடுக்கும் விக்னேஸ்வரனின் முக்கிய சகாக்கள்
  • அரசை எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என்கிறார் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன்
  • பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்: உறுதி செய்தது சுதந்திரக் கட்சி
  • கொழும்பை குறி வைக்கும் பசில்!
  • உயிர் கொல்லும் கொரோனா கொடூரம்: சீன ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Latest Offers