ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை ஜயம்பதி விக்ரமரத்ன ராஜினாமா செய்திருந்தார்.

இதனை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு நேற்று இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.