காத்திருக்கும் கருணா! வெளிவந்தன பதறவைக்கும் தகவல்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி இலங்கையில் கண்டுபிடிப்பு!
  • சிவாஜிலிங்கத்துக்கு பிடியாணை!
  • யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் விகாரைக்கு வைக்கப்பட்டது கலசம்
  • நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி
  • பிள்ளையானின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கருணா!
  • தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்! வடக்கில் உறவுகள் ஆர்ப்பாட்டம்!
  • துண்டாட நினைத்தால் தொலைந்து போவீர்கள் - அகிலவிராஜ் எச்சரிக்கை
  • சம்பந்தன் இருக்கும்வரை அவரே தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்! சுமந்திரன் உறுதி
  • பரிதவித்த மக்களுக்காகவே முல்லைத்தீவில் கால் பதித்தோம்! றிஷாட் பதியுதீன்
  • கொரோனா வைரஸ் உருவானதன் பின்னணி என்ன? பதற வைக்கும் விஞ்ஞானியின் தகவல்கள்