றிஷாட் பதியூதீனை எச்சரிக்கும் கருணா - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

நீதிபதிகள் மீது ரோஹித அபேகுணவர்தன பகிரங்க குற்றச்சாட்டு!

வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்கேற்ற இருவருக்கும் ராஜிதவால் உயிர் அச்சுறுத்தல்!

நான் மோசடியில் ஈடுபடவில்லை என்பது அம்பலமாகியுள்ளது! ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

தமிழ் கட்சிகள் மனம் விட்டு பேசி போலி கௌரவங்களை விட வேண்டும்!

முதன்முறையாக நேரடி கேள்விக் கணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகும் மஹிந்த

கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக உயர்வு! வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மஹிந்த - கப்ரால் கூட்டு சேர்ந்து மத்திய வங்கியில் பாரிய மோசடி! ஐ.தே.க பகிரங்க குற்றச்சாட்டு

தேர்தலில் வெற்றி நிச்சயம்! சமல் திட்டவட்டம்

றிஷாட் பதியூதீனை எச்சரிக்கும் கருணா

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,