மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா வைரஸ்? - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • சீனாவிலிருந்து ஸ்ரீலங்கா திரும்பியவர்களை தனி அறையில் இரண்டு வாரம் வைக்க முடிவு!
  • விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிட எந்த தடையுமில்லை - ஐங்கரநேசன்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் புதிய அரசாங்கம்! அம்பலப்படுத்தும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
  • அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட தயாராகி வருகிறது
  • மட்டக்களப்பு - யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா வைரஸ்?
  • திருகோணமலையில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
  • கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் 14 பேருக்கு உடனடியாக பரவும்! இது தான் உண்மை... செவிலியர் பேசிய அதிர்ச்சி வீடியோ
  • தேசிய மரநடுகைத் திட்டம் கிழக்கு ஆளுநரினால் ஆரம்பித்து வைப்பு

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,