ஐ.தே.கட்சியின் தலைவர் யார்? இறுதி தீர்மானம் நாளை! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

ஸ்ரீலங்காவில் மயங்கி விழுந்த மாணவி! கொரோனா அச்சத்தில் அருகில் நெருங்காத ஆசிரியர்கள்

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! விடுக்கப்படும் எச்சரிக்கை

ஐ.தே.கட்சியின் தலைவர் யார்? இறுதி தீர்மானம் நாளை!

ஸ்ரீலங்காவில் 10 பேருக்கு கொரோனா? அரசாங்க வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை மாறவில்லை!

கொழும்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதியின் முன்னணி பேச்சாளர்

யாழ்.பேருந்து நிலையத்திற்குள் பொலிஸ் காவலரனுக்காக போராட்டத்தில் குதித்த அரச போக்குவரத்து சபை!

புதிய அரசியலமைப்புச் சட்டம் வேறு நாட்டின் பிரதியாக இருக்கக் கூடாது என்கிறார் விதுர விக்ரமநாயக்க

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers