175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்! வுஹானில் அனாதரவாக இருக்கும் இலங்கை மாணவர்கள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அரசியல் இலஞ்சம் செய்வதில் கூட்டமைப்பு முதலாவதாக உள்ளது! கருணா

சீனாவுக்கான விமானப் பயணங்களை நிறுத்தியது பல நாடுகள்

சீனாவில் உள்ள அலுவலங்களை மூடியது கூகுள் நிறுவனம்

குறுகிய நோக்கத்தில் செயற்பட்டால் நாடு முன்னேறாது! மைத்திரிபால சிறிசேன

கோட்டாபயவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல நடிகைக்கு முக்கிய பொறுப்பு

சீனா - வுஹானில் நாங்கள் அனாதரவாக இருக்கின்றோம் - இலங்கை மாணவர்

ஐ.தே.கவில் முக்கிய புள்ளிகள் இருவரின் உறுப்புரிமை நீக்கம்

பிரபல கல்வியியல் கல்லூரி ஒன்றில் 175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்! கொரோனா வைரஸா என சந்தேகம்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...