ஐ.தே.க பிளவடைந்தால் நாட்டு மக்களுக்கே ஆபத்து! கருணா பதிலடி - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஸ்ரீலங்காவின் தேசிய கீதமும், கொடியும் தமிழர்களுக்கானது அல்ல! கூட்டமைப்பு உறுப்பினர் காட்டம்
  • வடமாகாண புதிய ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கும் கூட்டமைபபின் உம்.பி
  • இலங்கையிலுள்ள அனைத்து சீனர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
  • இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை எந்தவொரு தேர்தலும் இல்லை?
  • கோடீஸ்வரனை கருத்தாகக்கூட எடுப்பதில்லை! கருணா பதிலடி
  • யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மற்றுமொரு புதிய சேவை ஆரம்பம்
  • ஐ.தே.க பிளவடைந்தால் நாட்டு மக்களுக்கே ஆபத்து! சரத் பொன்சேகா ஆதங்கம்
  • யாழில் மதுபோதையில் கைதான சாரதி - அமைச்சர் கொடுத்த உத்தரவு
  • இறுதி யுத்த இன அழிப்பு தொடர்பில் வடமாகாண சபையில் தீர்மானம்!