இலங்கைக்கு ஆபத்து - எச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

வடமாகாண பாடசாலைகள் தொடர்பில் விஜயகலா வெளியிட்ட தகவல்

தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் பெயரை மாற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் தீர்மானம்

மகிந்தவை சந்தித்தார் ஜீன் எசல்பன்!

இலங்கைக்கு ஆபத்து - எச்சரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது உறுதி! கருணா

கொரோனாவின் எதிரொலி! சீன ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐ.தே.கட்சி சரிவை சந்தித்து வருகிறது: அமைச்சர் சந்திரசேன

தீவிரமாக பரவும் கொரோனா..! நாட்டு மக்களை காப்பாற்ற அமெரிக்க எடுத்த அதிரடி நடவடிக்கை

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,