கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று முதல் ஆரம்பம்! - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு - ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

சீனர்கள் தங்கியுள்ளமையால் பாடசாலை செல்லத் தயக்கம்! யாழில் இப்படியும் சம்பவம்

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் இராணுவத்தினர் திடீர் சோதனை! ஊடகவியலாளர்களுடன் முறுகல்

அதிகரிக்கும் உயிர்பலியால் சீனாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெறும் பிரித்தானியா

ஐ.தே.கட்சியின் தலைமையிலான கூட்டணியின் செயலாளர் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தியத்தலாவ முகாமில்

யாழ்ப்பாணத்திலிருந்து நடைபவனியொன்றை ஆரம்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள்

இரு தலைவர்களின் கீழ் கட்சியோ, நாட்டையோ நிர்வகிக்க முடியாது

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,