இலங்கையில் கொரோனா வைரஸ்சை விரட்ட ஜனாதிபதி கோட்டாபய தீவிர கவனம்!

Report Print Vethu Vethu in அரசியல்

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் இலங்கையினுள் பராவாத வகையில் கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிடம் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சீனாவில் இருந்து அழைத்து வந்த மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு கொரோனா வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு உத்தரவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...