அரச மொழி சிங்களம் மாத்திரமே! தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்கிறதா இலங்கை? செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • பொலிஸார் அறிவித்த சன்மானத்தை பெற்றுக் கொள்ளாத ரஞ்சனின் இறுவெட்டை வெளியிட்ட சாரதி
  • தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்கிறதா இலங்கை?
  • சஜித்தின் புதிய கூட்டணிக்கு ரணில் தரப்பும் பச்சைக் கொடி
  • யாழில் கேரள கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது!
  • எங்களை கைவிட்டு விடாதீர்கள்: ஐரோப்பிய நாடுகளிடம் கெஞ்சும் சீனா
  • ஐ.தே.கவின் 113 பிளஸ் சாத்தியமா? சுதந்திர கட்சி விளக்கம்
  • அரச மொழி சிங்களம் மாத்திரமே: கெவிந்து குமாரதுங்க
  • மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கையா?

Latest Offers

loading...