நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த சமன் ரத்னபிரிய

Report Print Steephen Steephen in அரசியல்

சமன் ரத்னபிரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரியவை நியமிக்குமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 27 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

Latest Offers

loading...