கோட்டாபயவின் அமைச்சர் வெளிப்படுத்திய உண்மை! புதிய அரசாங்கத்தின் முதலாவது சம்பவம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • நான்கரை வருட சாதனை பற்றிக் கேட்பவர்கள் பத்து வருடத்தில் சாதித்தது என்ன?
  • கோட்டாபயவின் அமைச்சர் வெளிப்படுத்திய உண்மை
  • தமிழ் மக்கள் இன்னமும் புறக்கணிக்கப்படுகின்றனர் - சக்திவேல் ஆதங்கம்
  • விமல் வீரவன்ஸ ஒரு நவீன மனநோயாளி என்கிறார் சிறீதரன்
  • கொரோனாவுக்கு தீர்வு ஆயுர்வேதமா? சுகாதார அமைச்சு தகவல்
  • இலங்கையில் புறக்கணிக்கப்படும் சீனர்கள்! சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை
  • புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னான முதலாவது சம்பவம்! மஹிந்தவை நோக்கி பாயவுள்ள கேள்விக் கணைகள்!
  • இறுதி முடிவை எடுக்க நாளைய தினம் கூடுகின்றது ஐ.தே.க. செயற்குழு

Latest Offers