கொழும்பு துறைமுகத்தை கண்காணிக்க முழுமையான கமரா கட்டமைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

கொழும்பு துறைமுகத்தை கண்காணிக்க முழுமையான அளவில் சிசிடிவி கட்டமைப்பு பொருத்தப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

துறைமுக அதிகாரசபை முன்வைத்த இந்த யோசனைக்கு கடந்த வார அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன்படி துறைமுகத்தின் வாயில்கள், கட்டடங்கள், களஞ்சியங்கள், வீதிகள், வேலிகள் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

Latest Offers

loading...