விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

உருவானது விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி! கைச்சாத்தானது உடன்படிக்கை!

சிறுபான்மை சமூகத்துக்கு சுபீட்சமான உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நோக்கம்!

கொரோனாவுக்கு வைக்கப்பட்டது புதிய பெயர்

திருகோணமலையில் போதை பொருள்களுடன் இருவர் கைது

13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த பேச்சு நடத்த தயார் -மகிந்த

அரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது! வஜிர அபேவர்தன

சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

சீனா- வுஹான் மருத்துவமனையில் இறந்த வெளிநாட்டவர் இருவர்: வெளிவரும் தகவல்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...