ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியுள்ள ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர்

Report Print Ajith Ajith in அரசியல்

ஆப்கானிஸ்தானின் நிதியமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிதியமைச்சர் க்வாயோமி ஆப்கானிஸ்தானிய ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசராகவும் பணியாற்றி வருகிறார்.

கோட்டாபய ராஜபக்ச - க்வாயோமி சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் பிராந்திய விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானின் தூதுவர் அஸ்ரப் ஹெய்டினும் உடனிருந்தார்.

Latest Offers

loading...